Drinking Water Supply

img

சீரான குடிநீர் விநியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை தடாகம் பகுதியில் சனியன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

img

குடிநீர் வழங்கல் பணிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்க கோரிக்கை

குடிநீர் வழங்கல் பணிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். தஞ்சாவூர், ஒரத்த நாடு ஒன்றியங்களை பொதுமக்கள் நலன் கருதி இரண்டாக பிரிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

img

கோபியிலும் குடிநீர் விநியோகம் தனியாருக்கா!

கோபி நகராட்சியிலும் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு விடக்கூடாதென குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.